சீரான இயக்கத்திற்கான வரைபடம்?
மகிழுந்து ஒன்று 8 மீ வி-2 என்ற சீரான முடுக்கத்துடன் இயங்குகிறது எனில் அதன் திசைவேகம் ஒவ்வொரு வினாடிக்கும்? |
Answer |
எந்த ஊடகத்தில் ஒலியின் திசை வேகம் அதிகம்? |
Answer |
ஒரு வினாடியில் பொருள் அடையும் இடப்பெயர்ச்சி? |
Answer |
வெற்றிடத்தின் விடுதிறன் மதிப்பு ( ε° )? |
Answer |
திரவத்தின் பண்புகளின் அடிப்படையில் கீழ்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்? |
Answer |
ஒரு 100 மீ ஒட்டப்பந்தயத் தூரத்தை வெற்றியாளர் 10 வினாடிகளில் கடக்கிறார் எனில் அவரது சராசரி வேகம்? |
Answer |
அடர்த்தி குறைந்த நீர்மம் எந்த அடுக்கிலும் அடர்த்தி அதிகமான நீர் எந்த அடுக்கிலும் பிரியும்? |
Answer |
திசைவேகம் - கால வரைபடத்தின் வளை வரையால் அடைபடும் பரப்பு குறிப்பது, இயங்கும் பொருளின்....................? |
Answer |
ஒரு மோல் என்பது ............. கார்பன் 12 - ல் அடங்கியுள்ள அடிப்படை ஆக்கக் கூறுகளின் அளவாகும்? |
Answer |
தொலைவு - கால வரைபடத்தின் எப்புள்ளியிலும் சரிவு அல்லது சாய்விலிருந்து பெறப்படுகிறது? |
Answer |