தொலைவு - கால வரைபடத்தின் எப்புள்ளியிலும் சரிவு அல்லது சாய்விலிருந்து பெறப்படுகிறது?
முடுக்கம்
காலம்
இடப்பெயர்ச்சி
வேகம்
Additional Questions
பொருள் ஒன்று ஓய்வு நிலையிலிருந்து இயங்க ஆரம்பிக்கிறது. இரண்டு வினாடிகளுக்குப் பின்னர், பொருள் அடையும் முடுக்கமானது அதன் இடப்பெயற்சியைப் போல ............ மடங்கு ஆகும்? |
Answer |
வட்டப்பாதையில் சுற்றும்பொருள் ஒன்று ஓரலகு நேர்க்கோட்டு திசைவேகத்தைப் பெற்றுள்ளது எனில், அதன் கோண திசைவேகம், வட்டப்பதையின் ....................... சமமாகும்? |
Answer |
நேரத்தை அளக்கக்கூடிய துல்லியமான கடிகாரம்? |
Answer |
எடைமேடையில் பயன்படும் தத்துவம்? |
Answer |
பொருளில் உள்ள பருப்பொருள்களின் அளவுகளை அளவிடப்பயன்படுவது? |
Answer |
வெர்னியர் அளவுகோலின் சுழிப்பிரிவு, முதன்மை கொலின் சுழிப்பிரிவிற்கு இடப்பக்கமாக அமைந்தால்? |
Answer |
வெர்னியர் முதன்மை அளவுகோலில் குறுக்கப்பட்ட அளவீடுகள்? |
Answer |
மீச்சிற்றளவை என்பது, கருவியைக் கொண்டு அளவிடக்கூடிய அளவு ஆகும்? |
Answer |
மில்லி, மைக்ரோ ஆகிய முன்னியின் பெருக்கல் எதற்கு சமம்? |
Answer |
2 x 10-2 hs க்கு சமமான மதிப்பு? |
Answer |