32594.ஆகாய விமான சாதனங்கள் செய்ய உதவும் உலோகக் கலவை?
பற்றாசு
டியூராலுமின்
பித்தளை
மேற்கண்ட ஏதும் இல்லை
32595.பொருளின் மீது வெளிப்புற விசைகள் செயல்படாத நிலையில் பொருளின் மொத்த எந்திர ஆற்றல்?
அதிகரிக்கும்
மாறும்
மாறிலி
சுழியாகும்
32596.வெண்கலம் என்பது .............. சேர்ந்த உலோகக் கலவை ஆகும்?
காப்பர் மற்றும் சில்வர்
சில்வர் மற்றும் டவுன்
காப்பர் மற்றும் டின்
மேகண்ட ஏதும் இல்லை
32597.உலோக சோடியம் நீருடன் வினைபுரிந்து சோடியம் ஹைட்ராக்சைடைத் தருகிறது. உடன் வெளிப்படும் வாயு?
O 2
CI 2
H 2
மேற்கண்ட ஏதும் இல்லை
32598.உலோகங்கள் மற்றும் அலோகங்களின் சில பண்புகளைப் பெற்றுள்ளவை உலோகப்போலிகள் எனப்படும் ..................... என்பது ஒரு உலோகப்போலி ஆகும்.
ஆர்கான்
சிலிக்கன்
அயோடின்
மேற்கண்ட ஏதும் இல்லை
32599.மிகவும் அதிக எடை கொண்ட உலோகம் ஆஸ்மியம். இது இரும்பின் நிறையைப் போல் ............... மடங்கு அதிக நிறை கொண்டது?
6
2 1/2
3
7 1/2
32601.தனிமங்களை முதன்முதலில் உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர்?
டோபரீனர்
மெண்டலீப்
லாவாய்சியர்
மேற்கண்ட எவரும் இல்லை
32602.பொட்டாசியம் கார்பனேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு?
K 4 ( CO 3 ) 4
K2 ( CO 3) 2
KCO3
K2 ( CO 3 ) 2
32617.மின்னாற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும் சாதனம்?
ஒலிமின்கலன்
மின் கலவைப் பெட்டி
மின் விசிறி
ஒலிப்பான்
32619.ஓர் அணு எலக்ட்ரானை இழந்தாலோ அல்லது ஏற்றாலோ அவ்வணு அயனியாக மாறுகிறது. Au3+ என்ற அணி 3 எலக்ட்ரான்களை ...........?
ஏற்றுள்ளது
இழந்துள்ளது
3 எலக்ட்ரான்களை ஏற்காது
மேற்கண்ட ஏதுமில்லை
32622.பல அணுக்களைக் கொண்ட அயனி பல அணு அயனித் தொகுதி எனப்படும். கீழ்கண்டவற்றில் பல அணு அயனித் தொகுதியை குறி?
Cl -
NH +4
Na +
O 2
32623.ஒரு சேர்மம் என்பது அமில மற்றும் காரத் தொகுதிகளை உடையது. ஜிங்க் சல்பேட் என்ற செர்மத்தில் உள்ள காரத் தொகுதி?
ஜிங்க் அயனி
சல்பேட் அயனி
1 மற்றும் 2
மேற்கண்ட ஏதும் இல்லை
32624.ஓர் அணு எலக்ட்ரானை இழக்கும் போது நேரமின் அயனியாக மாறுகிறது. Fe2+ என்ற இரும்பு அயனி இழந்துள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை?
03
02
00
04
32625.சோடியம் அணு நேரமின் அயனியாக மாறும் தன்மை உடையது. இதன் அணு எண் 11 (2, 8, 1) எனில் சோடியம் நேரமின் அயனியில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை?
11
10
9
12
32628.மூளை நுண்ணாய்வு சிகிச்சைக்கு பயன்படுவது?
கார்பன் - 11
இரும்பு - 59
கோபால்ட் - 60
அயோடின் - 131
32630.ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகள் அவற்றின் ............... மட்டும் வேறுபடுகின்றன?
பின்ன எண்
அணு எண்
முழு எண்
நிறை எண்
32633.ஐசோடோப்புக்களைக் கொண்டுள்ள தனிம அணுக்கள் ................ அணு நிறைகளைப் பெற்றுள்ளன?
பின்ன
முழு
கூட்ட
நிலையான
32634.ஒரு குறியீட்டின் மேல் உள்ள எண் ........ கீழ் உள்ள எண் ........ குறிப்பிடுகின்றன?
அணு எண், நிறை எண்
அணு எண், அணு எண்
நிறை எண், அணு எண்
நிறை எண், மூலக்கூறு எண்
32636.உட்கருவின் நிலைப்புத்தன்மைக்கு ............... விகிதமே காரணமாகும்?
எலக்ட்ரான் + எலக்ரான்
புரோட்டான் + எலக்ட்ரான்
எலக்ட்ரான் + நியூட்ரான்
நியூட்ரான் + புரோட்டான்
32637.அணு என்பது ..................?
புரோட்டன் + நியூட்ரான் எண்ணிக்கை
புரோட்டன் + எலக்ட்ரான் எண்ணிக்கை
புரோட்டான்களின் எண்ணிக்கை
நியூட்ரான்களின் எண்ணிக்கை
32638.அணுவின் நிறை அதன் ................ நிறையைப் பொறுத்தே அமைகிறது?
எலக்ட்ரான்
புரோட்டான்
உட்கரு
நியூட்ரான்
32640.அணுக்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் வேகமாக இயங்கும்போது அதிக .................... ஆக்கிரமிக்கின்றன?
கனஅளவு
நிறை
எடை
பருமன்
32641.அணுவின் மையப்பகுதியில் சிறிய உருவளவில் அதிகநேர்மின் சுமையுடைய ................... இடம் பெற்றுள்ளது?
உட்கரு
துகள்கள்
எலக்ட்ரான்
நியூட்ரான்
32642.பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை?
செல்ஸியஸ் - வெப்பத்தின் அலகு
டெசிபல் - ஒலியின் அலகு
குதிரை திறன் - ஆற்றலின் அலகு
கடல் மைல் - தொலைவில் அலகு