17 Cl 37 நியூட்ரான்களின் எண்ணிக்கை?
18
17
22
20
17 Cl 37 நியூட்ரான்களின் எண்ணிக்கை?
92 U 235 நியூட்ரான்களின் எண்ணிக்கை? |
Answer |
ஐசோடோப்புக்களைக் கொண்டுள்ள தனிம அணுக்கள் ................ அணு நிறைகளைப் பெற்றுள்ளன? |
Answer |
ஒரு குறியீட்டின் மேல் உள்ள எண் ........ கீழ் உள்ள எண் ........ குறிப்பிடுகின்றன? |
Answer |
குளோரின் அணுவின் சராசரி அணு நிறை? |
Answer |
உட்கருவின் நிலைப்புத்தன்மைக்கு ............... விகிதமே காரணமாகும்? |
Answer |
அணு என்பது ..................? |
Answer |
அணுவின் நிறை அதன் ................ நிறையைப் பொறுத்தே அமைகிறது? |
Answer |
அணு ................ தன்மையுடையது? |
Answer |
அணுக்கருவைச் சுற்றி எலக்ட்ரான்கள் வேகமாக இயங்கும்போது அதிக .................... ஆக்கிரமிக்கின்றன? |
Answer |
அணுவின் மையப்பகுதியில் சிறிய உருவளவில் அதிகநேர்மின் சுமையுடைய ................... இடம் பெற்றுள்ளது? |
Answer |