சோடியம் அணு நேரமின் அயனியாக மாறும் தன்மை உடையது. இதன் அணு எண் 11 (2, 8, 1) எனில் சோடியம் நேரமின் அயனியில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை?
11
10
9
12
சோடியம் அணு நேரமின் அயனியாக மாறும் தன்மை உடையது. இதன் அணு எண் 11 (2, 8, 1) எனில் சோடியம் நேரமின் அயனியில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை?
பெரில்லியத்தின் அணு எண்? |
Answer |
n = 2 எனில் இரண்டாவது வட்டப் பாதையில் இடம்பெறும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை? |
Answer |
மூளை நுண்ணாய்வு சிகிச்சைக்கு பயன்படுவது? |
Answer |
லித்தியத்தின் ஐசோடோப்பு? |
Answer |
ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகள் அவற்றின் ............... மட்டும் வேறுபடுகின்றன? |
Answer |
17 Cl 37 நியூட்ரான்களின் எண்ணிக்கை? |
Answer |
92 U 235 நியூட்ரான்களின் எண்ணிக்கை? |
Answer |
ஐசோடோப்புக்களைக் கொண்டுள்ள தனிம அணுக்கள் ................ அணு நிறைகளைப் பெற்றுள்ளன? |
Answer |
ஒரு குறியீட்டின் மேல் உள்ள எண் ........ கீழ் உள்ள எண் ........ குறிப்பிடுகின்றன? |
Answer |
குளோரின் அணுவின் சராசரி அணு நிறை? |
Answer |