Easy Tutorial
For Competitive Exams

ஓர் அணு எலக்ட்ரானை இழக்கும் போது நேரமின் அயனியாக மாறுகிறது. Fe2+ என்ற இரும்பு அயனி இழந்துள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை?

03
02
00
04
Additional Questions

சோடியம் அணு நேரமின் அயனியாக மாறும் தன்மை உடையது. இதன் அணு எண் 11 (2, 8, 1) எனில் சோடியம் நேரமின் அயனியில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை?

Answer

பெரில்லியத்தின் அணு எண்?

Answer

n = 2 எனில் இரண்டாவது வட்டப் பாதையில் இடம்பெறும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை?

Answer

மூளை நுண்ணாய்வு சிகிச்சைக்கு பயன்படுவது?

Answer

லித்தியத்தின் ஐசோடோப்பு?

Answer

ஒரு தனிமத்தின் ஐசோடோப்புகள் அவற்றின் ............... மட்டும் வேறுபடுகின்றன?

Answer

17 Cl 37 நியூட்ரான்களின் எண்ணிக்கை?

Answer

92 U 235 நியூட்ரான்களின் எண்ணிக்கை?

Answer

ஐசோடோப்புக்களைக் கொண்டுள்ள தனிம அணுக்கள் ................ அணு நிறைகளைப் பெற்றுள்ளன?

Answer

ஒரு குறியீட்டின் மேல் உள்ள எண் ........ கீழ் உள்ள எண் ........ குறிப்பிடுகின்றன?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us