ஓர் அணு எலக்ட்ரானை இழந்தாலோ அல்லது ஏற்றாலோ அவ்வணு அயனியாக மாறுகிறது. Au3+ என்ற அணி 3 எலக்ட்ரான்களை ...........?
ஏற்றுள்ளது
இழந்துள்ளது
3 எலக்ட்ரான்களை ஏற்காது
மேற்கண்ட ஏதுமில்லை
Additional Questions
பொருளின் நிலைமம் நேரிடையாக எதனைச் சார்ந்தது? |
Answer |
மாறா விகித விதியை கூறியவர்? |
Answer |
பல அணுக்களைக் கொண்ட அயனி பல அணு அயனித் தொகுதி எனப்படும். கீழ்கண்டவற்றில் பல அணு அயனித் தொகுதியை குறி? |
Answer |
ஒரு சேர்மம் என்பது அமில மற்றும் காரத் தொகுதிகளை உடையது. ஜிங்க் சல்பேட் என்ற செர்மத்தில் உள்ள காரத் தொகுதி? |
Answer |
ஓர் அணு எலக்ட்ரானை இழக்கும் போது நேரமின் அயனியாக மாறுகிறது. Fe2+ என்ற இரும்பு அயனி இழந்துள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை? |
Answer |
சோடியம் அணு நேரமின் அயனியாக மாறும் தன்மை உடையது. இதன் அணு எண் 11 (2, 8, 1) எனில் சோடியம் நேரமின் அயனியில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை? |
Answer |
பெரில்லியத்தின் அணு எண்? |
Answer |
n = 2 எனில் இரண்டாவது வட்டப் பாதையில் இடம்பெறும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை? |
Answer |
மூளை நுண்ணாய்வு சிகிச்சைக்கு பயன்படுவது? |
Answer |
லித்தியத்தின் ஐசோடோப்பு? |
Answer |