Easy Tutorial
For Competitive Exams

கால்சியம் கார்பனேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு?

CaCO3
CaO2
CaCO2
CO2CO2
Additional Questions

பேரியம் குளோரைடின் மூலக்கூறு வாய்ப்பாடு?

Answer

மின்னாற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும் சாதனம்?

Answer

அலுமியனியம் ஆக்ஸைடின் வாய்ப்பாடு?

Answer

ஓர் அணு எலக்ட்ரானை இழந்தாலோ அல்லது ஏற்றாலோ அவ்வணு அயனியாக மாறுகிறது. Au3+ என்ற அணி 3 எலக்ட்ரான்களை ...........?

Answer

பொருளின் நிலைமம் நேரிடையாக எதனைச் சார்ந்தது?

Answer

மாறா விகித விதியை கூறியவர்?

Answer

பல அணுக்களைக் கொண்ட அயனி பல அணு அயனித் தொகுதி எனப்படும். கீழ்கண்டவற்றில் பல அணு அயனித் தொகுதியை குறி?

Answer

ஒரு சேர்மம் என்பது அமில மற்றும் காரத் தொகுதிகளை உடையது. ஜிங்க் சல்பேட் என்ற செர்மத்தில் உள்ள காரத் தொகுதி?

Answer

ஓர் அணு எலக்ட்ரானை இழக்கும் போது நேரமின் அயனியாக மாறுகிறது. Fe2+ என்ற இரும்பு அயனி இழந்துள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை?

Answer

சோடியம் அணு நேரமின் அயனியாக மாறும் தன்மை உடையது. இதன் அணு எண் 11 (2, 8, 1) எனில் சோடியம் நேரமின் அயனியில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us