Easy Tutorial
For Competitive Exams

பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை?

செல்ஸியஸ் - வெப்பத்தின் அலகு
டெசிபல் - ஒலியின் அலகு
குதிரை திறன் - ஆற்றலின் அலகு
கடல் மைல் - தொலைவில் அலகு
Additional Questions

அணுக்களை .................... இயலாது?

Answer

ஆல்பா துகள்கள் என்பவை?

Answer

ஒரு கலவையில் உள்ள பகுதிப் பொருட்களை தனித்தனியே பிரிக்கப் பயன்படும் இயற்பியல் முறை?

Answer

இரும்பு சல்பரும் சேர்ந்த கலவையை எரியூட்டும் போது வெளிவருவது?

Answer

பின்னவாலை வடித்தலில் பிரித்தெடுக்கப்படும் நீர்மங்களின் கொதிநிலை வேறுபாடு?

Answer

பென்சீனின் கொதிநிலை?

Answer

டொலுதீன் நீர்மத்தின் கொதிநிலை?

Answer

ஒரு பீக்கரில் உள்ள நீருடன் உப்பும், மைதாவும் கலந்த கலவையை பிரித்தெடுக்கும் முறை?

Answer

நீர்மத்தில் கரையாத இயல்புடைய பெரிய துகள்கள் அடங்கிய திண்மத்தை அந்நீர்மதிலிருந்து பிரித்தெடுக்க பயன்படுவது?

Answer

நீர்ம நிலையிலான ஒருபடித்தான கலவை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us