Easy Tutorial
For Competitive Exams

நீர்மத்தில் கரையாத இயல்புடைய பெரிய துகள்கள் அடங்கிய திண்மத்தை அந்நீர்மதிலிருந்து பிரித்தெடுக்க பயன்படுவது?

வடிகட்டுதல் பதங்கமாதல்
வாலை வடித்தல்
தெளிய வைத்து இறுத்தல்
மேற்கண்ட ஏதும் இல்லை
Additional Questions

நீர்ம நிலையிலான ஒருபடித்தான கலவை?

Answer

காற்று ஒரு ..................?

Answer

காற்றின் இயைபியல் ஆக்ஸிஜன் எத்தனை சதவிகிதம்?

Answer

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் மாறாத நிறைவிகிதத்தில் கலந்துள்ள பொருள்?

Answer

வளிமண்டல அழுத்தத்தில் ................ செல்சியஸ் வெப்பம் உள்ளது?

Answer

ஹைட்ரஜன் ஆக்சிஜனுடன் இணைந்து உருவாக்குவது?

Answer

இரும்பு துருப்பிடித்தல் என்பது வேதியியல் மாற்றம் இது போன்ற பனிக்கட்டி உருகுதல் என்பது ............... மாற்றம்?

Answer

பருப்பொருட்களிலுல்ல பகுதிப் பொருட்கள் பல்வேறு வகையான முறைகளில் தூய்மைப்படுத்தப்படுகின்றன. நீர்மக்காற்றை .......... என்ற இயற்பியல் முறைக்கு உட்படுத்தி பிரிக்க முடியும்?

Answer

தூய நீர் என்பது ஒரு சேர்மம், இதில் ஹைட்ரஜன் 11.19 மற்றும் ஆக்சிஜன் ............... என்ற நிறைவிகிதத்தில் உள்ளது?

Answer

ரேடார் கருவியில் பயன்படும் தத்துவம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us