வளிமண்டல அழுத்தத்தில் ................ செல்சியஸ் வெப்பம் உள்ளது?
0° C
50° C
110° C
-10° C
Additional Questions
ஹைட்ரஜன் ஆக்சிஜனுடன் இணைந்து உருவாக்குவது? |
Answer |
இரும்பு துருப்பிடித்தல் என்பது வேதியியல் மாற்றம் இது போன்ற பனிக்கட்டி உருகுதல் என்பது ............... மாற்றம்? |
Answer |
பருப்பொருட்களிலுல்ல பகுதிப் பொருட்கள் பல்வேறு வகையான முறைகளில் தூய்மைப்படுத்தப்படுகின்றன. நீர்மக்காற்றை .......... என்ற இயற்பியல் முறைக்கு உட்படுத்தி பிரிக்க முடியும்? |
Answer |
தூய நீர் என்பது ஒரு சேர்மம், இதில் ஹைட்ரஜன் 11.19 மற்றும் ஆக்சிஜன் ............... என்ற நிறைவிகிதத்தில் உள்ளது? |
Answer |
ரேடார் கருவியில் பயன்படும் தத்துவம்? |
Answer |
பூனையின் செவியுணர் அதிர்வெண் நெருக்கம்? |
Answer |
கீழ்கண்டவற்றுள் ஒலி உட்கவரும் தன்மை கொண்ட பொருள்? |
Answer |
சோடியம் நைட்ரேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு? |
Answer |
ஒலியை எதிரொலிப்பு அடையச் செய்யும் தடை பொருளானது குறைந்தது எவ்வளவு தொலைவில் அமைய வேண்டும்? |
Answer |
அலைநீளத்தின் அலகு? |
Answer |