Easy Tutorial
For Competitive Exams

ஒலியை எதிரொலிப்பு அடையச் செய்யும் தடை பொருளானது குறைந்தது எவ்வளவு தொலைவில் அமைய வேண்டும்?

17 மீட்டர்
17 செ.மீ
7 செ.மீ
34 மீட்டர்
Additional Questions

அலைநீளத்தின் அலகு?

Answer

அதிர்வெண்ணின் அலகு?

Answer

நடுநிலைப் புள்ளியிலிருந்து துகள் அடையும் பெரும இடப்பெயர்ச்சி?

Answer

குறுக்கலைகள் பரப்புவதற்கான ஊடகம்?

Answer

குறுக்கலையில் துகள்கள் அதிர்வுறும் திசைக்கும், அலை பரவும் திசைக்கும் இடைப்பட்ட கோணம்?

Answer

ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும்போது, அதிக அழுத்தம் உள்ள பகுதி?

Answer

அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக்கதிர்கள்?

Answer

இசைக்கருவியை மீட்டுதல் மூலம் இசையை பெறுவது?

Answer

செவியுணர் நெடுக்கத்தின் அடிப்படையில் மாறுபட்ட ஒன்றினைத் தேர்ந்தெடுக்கவும்?

Answer

கொடுக்கப்பட்ட அதிர்வெண் பட்டியலிலிருந்து மீயொலி அதிர்வெண்ணைத் தேர்ந்தெடுக்கவும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us