அதிர்வெண்ணின் அலகு?
ஹெர்ட்ஸ்
வினாடி-1
அலகு இல்லை
1 மற்றும் 2
அதிர்வெண்ணின் அலகு?
நடுநிலைப் புள்ளியிலிருந்து துகள் அடையும் பெரும இடப்பெயர்ச்சி? |
Answer |
குறுக்கலைகள் பரப்புவதற்கான ஊடகம்? |
Answer |
குறுக்கலையில் துகள்கள் அதிர்வுறும் திசைக்கும், அலை பரவும் திசைக்கும் இடைப்பட்ட கோணம்? |
Answer |
ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும்போது, அதிக அழுத்தம் உள்ள பகுதி? |
Answer |
அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக்கதிர்கள்? |
Answer |
இசைக்கருவியை மீட்டுதல் மூலம் இசையை பெறுவது? |
Answer |
செவியுணர் நெடுக்கத்தின் அடிப்படையில் மாறுபட்ட ஒன்றினைத் தேர்ந்தெடுக்கவும்? |
Answer |
கொடுக்கப்பட்ட அதிர்வெண் பட்டியலிலிருந்து மீயொலி அதிர்வெண்ணைத் தேர்ந்தெடுக்கவும்? |
Answer |
ஒலியை உண்டாக்கும் முறையின் அடிப்படையில் மாறுபட்ட ஒன்றினைத் தேர்ந்தெடுக்கவும்? |
Answer |
மழைக்காலங்களில் நீரின் மேல் மெல்லிய எண்ணெய் திவலைகள் பல நிறங்களை தோற்றுவிப்பதற்கு காரணம்? |
Answer |