சோடியம் நைட்ரேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு?
Na2NO3
NaNO3
Na (NO3)2
NaOH
சோடியம் நைட்ரேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு?
ஒலியை எதிரொலிப்பு அடையச் செய்யும் தடை பொருளானது குறைந்தது எவ்வளவு தொலைவில் அமைய வேண்டும்? |
Answer |
அலைநீளத்தின் அலகு? |
Answer |
அதிர்வெண்ணின் அலகு? |
Answer |
நடுநிலைப் புள்ளியிலிருந்து துகள் அடையும் பெரும இடப்பெயர்ச்சி? |
Answer |
குறுக்கலைகள் பரப்புவதற்கான ஊடகம்? |
Answer |
குறுக்கலையில் துகள்கள் அதிர்வுறும் திசைக்கும், அலை பரவும் திசைக்கும் இடைப்பட்ட கோணம்? |
Answer |
ஊடகத்தின் வழியே நெட்டலைகள் பரவும்போது, அதிக அழுத்தம் உள்ள பகுதி? |
Answer |
அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக்கதிர்கள்? |
Answer |
இசைக்கருவியை மீட்டுதல் மூலம் இசையை பெறுவது? |
Answer |
செவியுணர் நெடுக்கத்தின் அடிப்படையில் மாறுபட்ட ஒன்றினைத் தேர்ந்தெடுக்கவும்? |
Answer |