டொலுதீன் நீர்மத்தின் கொதிநிலை?
ஒரு பீக்கரில் உள்ள நீருடன் உப்பும், மைதாவும் கலந்த கலவையை பிரித்தெடுக்கும் முறை? |
Answer |
நீர்மத்தில் கரையாத இயல்புடைய பெரிய துகள்கள் அடங்கிய திண்மத்தை அந்நீர்மதிலிருந்து பிரித்தெடுக்க பயன்படுவது? |
Answer |
நீர்ம நிலையிலான ஒருபடித்தான கலவை? |
Answer |
காற்று ஒரு ..................? |
Answer |
காற்றின் இயைபியல் ஆக்ஸிஜன் எத்தனை சதவிகிதம்? |
Answer |
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் மாறாத நிறைவிகிதத்தில் கலந்துள்ள பொருள்? |
Answer |
வளிமண்டல அழுத்தத்தில் ................ செல்சியஸ் வெப்பம் உள்ளது? |
Answer |
ஹைட்ரஜன் ஆக்சிஜனுடன் இணைந்து உருவாக்குவது? |
Answer |
இரும்பு துருப்பிடித்தல் என்பது வேதியியல் மாற்றம் இது போன்ற பனிக்கட்டி உருகுதல் என்பது ............... மாற்றம்? |
Answer |
பருப்பொருட்களிலுல்ல பகுதிப் பொருட்கள் பல்வேறு வகையான முறைகளில் தூய்மைப்படுத்தப்படுகின்றன. நீர்மக்காற்றை .......... என்ற இயற்பியல் முறைக்கு உட்படுத்தி பிரிக்க முடியும்? |
Answer |