ஒரு கலவையில் உள்ள பகுதிப் பொருட்களை தனித்தனியே பிரிக்கப் பயன்படும் இயற்பியல் முறை?
கொதிக்க வைத்தல்
காந்தத்தால் பிரித்தல்
உருக்குதல்
வடிகட்டுதல்
ஒரு கலவையில் உள்ள பகுதிப் பொருட்களை தனித்தனியே பிரிக்கப் பயன்படும் இயற்பியல் முறை?
இரும்பு சல்பரும் சேர்ந்த கலவையை எரியூட்டும் போது வெளிவருவது? |
Answer |
பின்னவாலை வடித்தலில் பிரித்தெடுக்கப்படும் நீர்மங்களின் கொதிநிலை வேறுபாடு? |
Answer |
பென்சீனின் கொதிநிலை? |
Answer |
டொலுதீன் நீர்மத்தின் கொதிநிலை? |
Answer |
ஒரு பீக்கரில் உள்ள நீருடன் உப்பும், மைதாவும் கலந்த கலவையை பிரித்தெடுக்கும் முறை? |
Answer |
நீர்மத்தில் கரையாத இயல்புடைய பெரிய துகள்கள் அடங்கிய திண்மத்தை அந்நீர்மதிலிருந்து பிரித்தெடுக்க பயன்படுவது? |
Answer |
நீர்ம நிலையிலான ஒருபடித்தான கலவை? |
Answer |
காற்று ஒரு ..................? |
Answer |
காற்றின் இயைபியல் ஆக்ஸிஜன் எத்தனை சதவிகிதம்? |
Answer |
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் மாறாத நிறைவிகிதத்தில் கலந்துள்ள பொருள்? |
Answer |