வாயு மாறிலியின் மதிப்பு?
8031 Jmol-1 K-1
8.31 Jkg-1 K-1
831 JK-1
8.31 Jmol-1 K-1
வாயு மாறிலியின் மதிப்பு?
கீழ்க்காணும் பொருட்கள் பெற்றுள்ள ஆற்றலின் தன்மையின் அடிப்படையில் மாறுபட்ட ஒன்றை பிரித்து எடுத்து எழுதுக? |
Answer |
கப்பல் மிடப்பினால் வெளியேற்றப்படும் நீரின் எடையானது கப்பலின் எடையை விட ..................? |
Answer |
பாதரசத்தின் அடர்த்தி? |
Answer |
ஒப்படர்த்தியின் அலகு? |
Answer |
நிலநடுக்கோட்டுப் பகுதியில் புவியின் விட்டமானது, துருவப்பகுதியின் விட்டத்தை விட ................... அதிகமாக இருக்கும்? |
Answer |
கோண இடப்பெயர்ச்சியின் SI அலகு? |
Answer |
பொருள் கீழ்நோக்கித் தானே தடையின்றி விழும் போது தொடக்க திசைவேகம்? |
Answer |
மேல்நோக்கி எறியப்படும் பொருள்களுக்கான முடுக்கம்? |
Answer |
சீரான இயக்கத்திற்கான வரைபடம்? |
Answer |
மகிழுந்து ஒன்று 8 மீ வி-2 என்ற சீரான முடுக்கத்துடன் இயங்குகிறது எனில் அதன் திசைவேகம் ஒவ்வொரு வினாடிக்கும்? |
Answer |