உருகு இழை என்பது?
குறைந்த மின்தடை கொண்டது
அதிக மின்தடை கொண்டது
ஈயம், தாமிரம் கொண்ட உலோககக்கலவை
அதிக உருகு நிலை கொண்டது
உருகு இழை என்பது?
குறுக்குக்கோட்டு விளைவில் காஸ்மிக் கதிர்களின் செறிவு எந்த கோணத்தைப் பொருத்து பெருமமாக இருக்கும்? |
Answer |
ரேடியோ பரப்பியில் உள்ள RF அலைவரிசை உருவாக்குவது? |
Answer |
குறிப்பிட்ட நீளம் கொண்ட தாமிரக் கம்பியின் மின்தடை R அதன் நீளம் இரு மடங்காக்கப்படும் போது அதன் மின்தடை எண்? |
Answer |
ஹைட்ரஜன் குண்டின் தத்துவம்? |
Answer |
சம மின்னூட்டத்தை இரு வெவ்வேறு ஆரமுள்ள கோலங்களுக்கு கொடுக்கும் போது, அவைகளின் மின்னழுத்தமானது? |
Answer |
கூலிட்ஜ் குழாய் ஒன்று 24800 V மின்னழுத்தத்தில் செயல்படுகிறது எனில் தோன்றும் x - கதிர்கள் பெரும அதிர்வெண்? |
Answer |
பெரும அயனியாக்கும் திறனைப் பெற்றுள்ளவை? |
Answer |
1 Kg நிறையுள்ள பொருள் முழுவதுமாக ஆற்றலாக மாற்றப்படும்போது உருவாகும் ஆற்றல்? |
Answer |
தெர்மாஸ் குடுவையில் வெள்ளி பூசப்பட காரணம்? |
Answer |
புரோமின் தனிமத்தின் நிறம்? |
Answer |