கல்பாக்கத்தில் அமைந்துள்ள மெட்ராஸ் அணு சக்தி நிலையத்தில், அணுக்கரு உலையில் உபயோகப்படுத்தப்படும் தணிப்பான் ( Moderator )?
கிராபைட்
நீர் ( H2O )
கனநீர் ( D2O )
மேற்கண்ட ஏதுமில்லை
Additional Questions
கீழ்கண்டவற்றில் எதனைத் தோற்றுவிக்க மேக்னட்ரான் பயன்படுத்தப்படுகிறது? |
Answer |
திண்மத்தின் மிகக்குறைந்த ஆற்றல் மட்டங்கள் கொண்ட ஆற்றல் பட்டை என அழைக்கப்படுவது? |
Answer |
கீழ்கண்டவற்றில் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது? |
Answer |
பெர்னௌலி தத்துவத்தின் படி மாறிலியாக இருப்பது? |
Answer |
ஒரு வாகனம் கடந்து செல்லும்போது, தொலைகாட்சி ஒளிபரப்பு சிதைவுறுகிறது. ஏனெனில்? |
Answer |
ஒரு மனிதன் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில் தன முழு உருவத்தை பார்க்க, கண்ணாடியின் குறைந்த அளவு நீளம் அவர் உயரத்துடன் ஒப்பிடும்போது? |
Answer |
238 U 92 ல் யுரேனியத்திலுள்ள அணுக்கரு பெற்றிருப்பது? |
Answer |
குழிலென்ஸ் எங்கு உபயோகிக்கப்படுகிறது? |
Answer |
ஆல்பா துகள்கள் என்பது எந்த தனிமத்தின் உட்கருவை பெற்றுள்ளது? |
Answer |
முனைவற்ற மூலக்கூறுகளைப் பெற்றுள்ள மின்காப்புப் பொருள் மின்புலத்தில் (E) வைக்கப்படுகிறது அதன் தூண்டப்பட்ட இருமுனை திருப்புத்திறன்? |
Answer |