Easy Tutorial
For Competitive Exams

பெர்னௌலி தத்துவத்தின் படி மாறிலியாக இருப்பது?

திறன்
நிறை
உந்தம்
ஆற்றல்
Additional Questions

ஒரு வாகனம் கடந்து செல்லும்போது, தொலைகாட்சி ஒளிபரப்பு சிதைவுறுகிறது. ஏனெனில்?

Answer

ஒரு மனிதன் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில் தன முழு உருவத்தை பார்க்க, கண்ணாடியின் குறைந்த அளவு நீளம் அவர் உயரத்துடன் ஒப்பிடும்போது?

Answer

238 U 92 ல் யுரேனியத்திலுள்ள அணுக்கரு பெற்றிருப்பது?

Answer

குழிலென்ஸ் எங்கு உபயோகிக்கப்படுகிறது?

Answer

ஆல்பா துகள்கள் என்பது எந்த தனிமத்தின் உட்கருவை பெற்றுள்ளது?

Answer

முனைவற்ற மூலக்கூறுகளைப் பெற்றுள்ள மின்காப்புப் பொருள் மின்புலத்தில் (E) வைக்கப்படுகிறது அதன் தூண்டப்பட்ட இருமுனை திருப்புத்திறன்?

Answer

ஒரு தட்டடுக்கு அமைப்பில் படுகின்ற ஒளிக்கதிருக்கும் எதிரொளிப்பு அடைந்த தளவிளைவுற்ற ஒளிக்கதிருக்கும் இடைப்பட்ட கோணம்?

Answer

அணுக்கருவினுள் ஒரு புரோட்டானுக்கும் மற்றொரு புரோட்டானுக்கும் இடையே உள்ள அணுக்கரு விசை?

Answer

மின்காந்தத் தூண்டல் பயன்படுத்தப்படாதது?

Answer

மின்காந்த அலைகள் இருப்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்தவர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us