மிகக்குறைந்த எடை கொண்ட உலோகம்?
|
Answer
|
ஒரு பீங்கான் கிண்ணத்தில் சாதாரண உப்பும் கற்பூரமும் கலந்த கலவை உள்ளது எனில் இதை வெப்பபடுத்தும்போது எது பதங்கமாகாது?
|
Answer
|
மின்கடத்திக்கு ஒரு எடுத்துக்காட்டு?
|
Answer
|
ஒளிவிலகல் எண்ணின் அலகு?
|
Answer
|
X - கதிர்கள் என்பது?
|
Answer
|
பருப்பொருள் அலை நீளம் எதனைச் சார்ந்ததல்ல?
|
Answer
|
நீரில் உள்ள வாயுக்குமிழி எவ்வாறு செயல்படுகிறது?
|
Answer
|
பேருந்து, கார் போன்ற வானங்களில் ஓட்டுனருக்கு அருகே பின்பக்க காட்சியை பார்க்கப் பயன்படும் ஆடி?
|
Answer
|
அணு உலையில் பயன்படுத்தப்படும் காட்மியம் குச்சிகள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
|
Answer
|
கல்பாக்கத்தில் அமைந்துள்ள மெட்ராஸ் அணு சக்தி நிலையத்தில், அணுக்கரு உலையில் உபயோகப்படுத்தப்படும் தணிப்பான் ( Moderator )?
|
Answer
|