கீழ்க்கண்டவைகளில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
முறுக்கு குணகம் - நியூட்டன் / மி
பாகியல் - கிலோகிராம் / மி
யங்குணகம் - கிலோகிராம் / மி
பரப்பு இழு விசை - நியூட்டன் / மி
கீழ்க்கண்டவைகளில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
தோல்பொருள் ஆராய்ச்சிக்குப் பயன்படுவது? |
Answer |
ஒரு டெஸ்லா என்பது? |
Answer |
வாயு பற்றவைப்பான்கள் செயல்படும் அடிப்படைத் தத்துவம்? |
Answer |
பின்வருவனவற்றுள் எதில் மின்னூட்டங்களுக்கிடையே உணரப்படும் விளக்கு மற்றும் ஈர்ப்பு விசை பயன்படுகிறது? |
Answer |
தானியங்கி ஊந்திகளின் டயர்களில் பிளவுகல் ஏற்படுத்துவதின் நோக்கம்? |
Answer |
விமான இறக்கையின் கீழ்பரப்பு சமமாகவும், மேற்பரப்பு வளைவாகவும் இருப்பது ஏன்? |
Answer |
ஒலியினது திசைவேகம்? |
Answer |
செல்சியஸ் வெப்பநிலை அளவுகோலில் அமையப்பெறும் வெப்ப நிலையின் 1 1/5 யின் பேருக்கு மதிப்பிற்குச் சமமான பாரன்ஹூட் வெப்பநிலை மதிப்பைத் தரும், வெப்பநிலை ( செல்சியசில் ) ? |
Answer |
அடர்த்தி மற்றும் மீட்சியல் குணகத்திற்கிடையேயான விகிதத்தின் பரிமாணங்கள்? |
Answer |
ஒரு பெண்ணின் குரலொலி, ஆணின் குரலொலியைவிட கீச்சென்றிப்பதற்கு காரணம்? |
Answer |