ஒலியினது திசைவேகம்?
|
Answer
|
செல்சியஸ் வெப்பநிலை அளவுகோலில் அமையப்பெறும் வெப்ப நிலையின் 1 1/5 யின் பேருக்கு மதிப்பிற்குச் சமமான பாரன்ஹூட் வெப்பநிலை மதிப்பைத் தரும், வெப்பநிலை ( செல்சியசில் ) ?
|
Answer
|
அடர்த்தி மற்றும் மீட்சியல் குணகத்திற்கிடையேயான விகிதத்தின் பரிமாணங்கள்?
|
Answer
|
ஒரு பெண்ணின் குரலொலி, ஆணின் குரலொலியைவிட கீச்சென்றிப்பதற்கு காரணம்?
|
Answer
|
கீழ்கண்டவற்றுள் கொடை அணுக்கள் என்பன?
|
Answer
|
இடித்தான்கியில் பயன்படுத்தப்படும் தத்துவம்?
|
Answer
|
"சோக்" பயன்படுத்துவதன் நோக்கம்?
|
Answer
|
ஒளியின் குறுக்கலைப் பண்பு எதனால் நிரூபிக்கப்படுகிறது?
|
Answer
|
கீழ்கண்ட எந்த செயல்பாட்டின் மூலம் ஒரு தனி ஊசலின் அலைவு நேரத்தை இருமடங்காக உயர்த்த முடியும்?
|
Answer
|
ஜெர்மேனியத்துடன் சிறிதளவு ஆண்டிமணியைச் சேர்த்தால் கிடைப்பது?
|
Answer
|