கீழ்கண்ட எந்த செயல்பாட்டின் மூலம் ஒரு தனி ஊசலின் அலைவு நேரத்தை இருமடங்காக உயர்த்த முடியும்?
கோள நிறையை √2 மடங்கு அதிகரிக்கும் பொழுது
ஊசலின் நீளத்தை நான்கு மடங்கு அதிகரிக்கும் பொழுது
ஊசலின் கோள நிறையை இருமடங்காக்கும் பொழுது
ஊசலின் நீளத்தை இருமடங்கு அதிகரிக்கும் பொழுது