Easy Tutorial
For Competitive Exams

பார்க்க முடியாத தூரத்திலிருக்கும் பொருளைக் கண்டுபிடிக்க உபயோகிக்கும் கருவி?

பெரிஸ்கோப்
ராடார்
தொலைநோக்கி
நுண்ணோக்கி
Additional Questions

அதிகப்படியாக 14 எலக்ட்ரான்கள் உள்ள துணைக்கூடு?

Answer

கண்ணில் பிம்பம் எங்கு தோற்றமாகிறது?

Answer

புவியின் மேற்பரப்பில் இருந்து h உயரத்தில் உள்ள பொருளின் இயக்க ஆற்றல்?

Answer

குறை கடத்தி என்தற்கு ஓர் உதாரணம்?

Answer

மின்கட்டுப்படுத்தி எதில் மின்தடுப்பானாக பயன்படுகிறது?

Answer

மின்னூட்டத்தின் ( எதிர் மின் சுமை ) SI அலகு?

Answer

பின்வருவனவற்றில் எது மிகவும் அதிகமாக அயனியாக்கும் திறன் கொண்டது?

Answer

வானம் நீலமாக இருப்பதை விவரிக்கும் தத்துவம்?

Answer

வெப்பம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித பருப்பொருள் ஊடகமும் இன்றி பரவும் முறைக்கு?

Answer

ஒலித்துக் கொண்டிருக்கும் காரிலிருந்து வரும் ஒலி அலை?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us