புரா ஊதாப் பகுதியில் அமையும் ஹைட்ரஜன் அணுவின் நிறமாலை வரிசை?
பி- பண்ட்
பிராக்கெட்
லைமன்
பாமர்
புரா ஊதாப் பகுதியில் அமையும் ஹைட்ரஜன் அணுவின் நிறமாலை வரிசை?
பாதரசத்தின் பெயர்வு வெப்பநிலை எவ்வளவு? |
Answer |
வெப்பநிலை குறையும்போது மின்காப்பு பொருள்களின் தன் மின்தடை எண் என்னவாகும்? |
Answer |
எதிர்க்குறியிடப்பட்ட மின்னழுத்த சரிவு குறிப்பது? |
Answer |
மின்னூட்டங்களின் குவாண்டமாக்கலை குறிக்கும் சமன்பாடு? |
Answer |
மின்னூட்டங்களுக்கிடையே ஏற்படும் விசையை தீர்மானிக்கும் விதி எது? |
Answer |
ஒரு மைக்ரோ கூலும் மின்னூட்டத்திலிருந்து உருவாகும் மின்விசைக் கோடுகளின் எண்ணிக்கை என்ன? |
Answer |
மின் இருமுனையின் திருப்புத்திறன் ALAGU (Cm) கூலும் மீட்டர்? |
Answer |
கீழ்க்கண்ட அளவுகளுள் எது ஸ்கேலார் அளவு? |
Answer |
மின் புலப் பாயத்தின் அலகு? |
Answer |
மின்னூட்டம் ஒரு மேகத்திலிருந்து மற்றொரு மேகத்திற்கோ அல்லது தரைக்கோ பாயும் நிகழ்ச்சி? |
Answer |