கீழ்கண்டவற்றுள் கொடையாளி அணுக்கள் என்பன?
ஆர்கான், கிரிப்டான்
சோடியம், பொட்டாசியம்
ஆர்சனிக், ஆன்டிமணி
டெல்லூரியம் பிஸ்மாத்
கீழ்கண்டவற்றுள் கொடையாளி அணுக்கள் என்பன?
ரிட்பெர்க் மாறிலியின் மதிப்பு என்ன? |
Answer |
ஹைட்ரஜன் அணுவின் அயனியாக்க மின்னழுத்தம் எவ்வளவு? |
Answer |
சல்பர் ஹைக்கா ப்ளூரைடின் மூலக்கூறு வாய்ப்பாடு? |
Answer |
புரா ஊதாப் பகுதியில் அமையும் ஹைட்ரஜன் அணுவின் நிறமாலை வரிசை? |
Answer |
பாதரசத்தின் பெயர்வு வெப்பநிலை எவ்வளவு? |
Answer |
வெப்பநிலை குறையும்போது மின்காப்பு பொருள்களின் தன் மின்தடை எண் என்னவாகும்? |
Answer |
எதிர்க்குறியிடப்பட்ட மின்னழுத்த சரிவு குறிப்பது? |
Answer |
மின்னூட்டங்களின் குவாண்டமாக்கலை குறிக்கும் சமன்பாடு? |
Answer |
மின்னூட்டங்களுக்கிடையே ஏற்படும் விசையை தீர்மானிக்கும் விதி எது? |
Answer |
ஒரு மைக்ரோ கூலும் மின்னூட்டத்திலிருந்து உருவாகும் மின்விசைக் கோடுகளின் எண்ணிக்கை என்ன? |
Answer |