Easy Tutorial
For Competitive Exams

இவற்றில் எது அறிஞர் அண்ணா கூற்று?

"பாட்டாளி ஓய்வு பெறுவது சமூக நீதியில் ஒன்று"
"மெய்வைத்த செல்வமெங்கே ! மண்டலீகர்தம் மேடை எங்கே"
"உள்ளத்தே பொருள் இருக்க புறம்பே பொருள் தேடுதல்"
"மன்னருக்குத்தன் தேசமில்லாமல் இறப்பில்லை"
Additional Questions

தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க.

Answer

ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிக.
இந்தச் செஞ்சுரி டென்ஷன் நிறைந்தது.

Answer

பொருந்தா இணையைக் கண்டறிக

Answer

பிரித்தெழுதுக - கரியன்
சரியாகப் பிரித்த தொடரைக் கண்டுபிடி

Answer

பொருத்துக:

(a) திருக்கோவையார்1. சேக்கிழார்
(b) திருப்பாவை2. மாணிக்கவாசகர்
(c) கலிங்கத்துப்பரணி3. ஆண்டாள்
(d) பெரியபுராணம்4. செயங்கொண்டார்

Answer

விடைத் தேர்க:
"பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா
ஒருவன் தாயையும், நாட்டையும்
பழித்தவனாவான்"- என்று கூறியவர் யார்?

Answer

விடைத்தேர்க:
"புதுநெறிகண்ட புலவர்" என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிறப்புக்குரியவர் எவர்?

Answer

இமயம் எங்கள் காலடியில் என்ற கவிதைத் தொகுப்பு யாரால் எழுதப்பட்டது?

Answer

இரண்டு உதடுகள் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துகள்

Answer

எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை, யாரைச் சாரும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us