Easy Tutorial
For Competitive Exams

கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிதல்
$\underline{எத்திசையும்}$ புகழ்மணக்க இருந்த $\underline{பெருந் தமிழ}$ணங்கே

உம்மைத்தொகை, வினைத்தொகை
முற்றும்மை, பண்புத்தொகை
இழிவு சிறப்பும்மை, உயர்வு சிறப்பும்மை
வினைத்தொகை, பண்புத்தொகை
Additional Questions

பொருந்தா இணையைக் கண்டறிக

Answer

கீழ்க்காணும் சொற்களுள் யானை என்னும் பொருள் குறிக்காத சொல்

Answer

இலக்கணக் குறிப்பறிதல்:
செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
$\underline{வயிற்றுக்கும்}$ ஈயப் படும்.
அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பு

Answer

கீழ்க்காண்பனவற்றுள் எந்த நூல் முடியரசன் கவிதை நூலில் இல்லாதது?

Answer

தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்னும் புகழ்மிக்க நகரம் எது?

Answer

ரூபாயத்-என்ற சொல்லின் பொருள்

Answer

கோதைவில் குரிசில் அன்னான்
இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?

Answer

பொருந்தாத இணையினைக் காண்க

Answer

"தமிழ் செய்யுள் கலம்பகம்"
இது யார் தொகுப்பு?

Answer

கீழ்க்காணும் நூல்களில் பாரதிதாசனால் எழுதப்படாதது எந்த நூல்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us