கோதைவில் குரிசில் அன்னான்
இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
சிவன்
இராமன்
அருச்சுனன்
இலக்குவன்
கோதைவில் குரிசில் அன்னான்
இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
பொருந்தாத இணையினைக் காண்க |
Answer | ||||||||
"தமிழ் செய்யுள் கலம்பகம்" |
Answer | ||||||||
கீழ்க்காணும் நூல்களில் பாரதிதாசனால் எழுதப்படாதது எந்த நூல்? |
Answer | ||||||||
திருநாவுக்கரசரைக் குறிப்பிடாத பெயர் எது? |
Answer | ||||||||
"உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி |
Answer | ||||||||
ஒரு பாடலில் சொல் பிரிவுறாது நின்று பலபொருள் தருவது |
Answer | ||||||||
தற்குற்றம் வருவது ஒரான் புனைமலர்ச் சார்பால் அன்றி |
Answer | ||||||||
வாக்கிங் போகும் போது மொபைல் யூஸ் பண்ண வேண்டாம் - சரியாக மொழிபெயர்க்கப்பட்ட |
Answer | ||||||||
பொருத்தமான இடைநிலையைத் தேர்க
|
Answer | ||||||||
பொருத்துக | |||||||||
(a) கஃஃசு | 1. இன்னிசையளபெடை | ||||||||
(b) உழாஅர் | 2. ஒற்றளபெடை | ||||||||
(c) உண்பது உம் | 3. சொல்லிசையளபெடை | ||||||||
(d) உரனசைஇ | 4. செய்யுளிசையளபெடை | Answer |