பொருத்துக
|
(a) கஃஃசு | 1. இன்னிசையளபெடை
|
(b) உழாஅர் | 2. ஒற்றளபெடை
|
(c) உண்பது உம் | 3. சொல்லிசையளபெடை
|
(d) உரனசைஇ | 4. செய்யுளிசையளபெடை
|
Answer
|
எதிர்ச்சொல்: இடும்பை என்பதற்குப் பொருத்தமான எதிர்ச்சொல்லைக் கண்டுபிடி
|
Answer
|
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல் வாழை, வாளை, வாலை
|
Answer
|
பிழையற்ற தொடர் எது
|
Answer
|
சரியானவற்றை தெரிந்து எழுதுக:
|
Answer
|
முதுகுடிப் பிறந்த மகளிரும் நிகரற்ற வீர வாழ்க்கையினராவர். - இவ்வாக்கியம் எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது?
|
Answer
|
கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான வாக்கியத்தைத் தேர்ந்து எழுதுக.
|
Answer
|
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே...." எனும் சொற்றொடர் இடம் பெறும் நூல்?
|
Answer
|
தமிழ் மொழித் தூய்மை இயக்கம் - தோன்றிய நூற்றாண்டு
|
Answer
|
கீழுள்ள நூல் பட்டியலில் பொருந்தா நூல் எது?
|
Answer
|