பிழையற்ற தொடர் எது
கயிறுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
கயிற்றுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
கயிறு கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
கயிற்று கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
பிழையற்ற தொடர் எது
சரியானவற்றை தெரிந்து எழுதுக: |
Answer | ||||||||||
முதுகுடிப் பிறந்த மகளிரும் நிகரற்ற வீர வாழ்க்கையினராவர். |
Answer | ||||||||||
கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான வாக்கியத்தைத் தேர்ந்து எழுதுக. |
Answer | ||||||||||
"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே...." |
Answer | ||||||||||
தமிழ் மொழித் தூய்மை இயக்கம் - தோன்றிய நூற்றாண்டு |
Answer | ||||||||||
கீழுள்ள நூல் பட்டியலில் பொருந்தா நூல் எது? |
Answer | ||||||||||
He is a Prince among the Tamil Poets (தமிழ்க் கவிஞர்களின் இளவரசன்) என்று வீரமாமுனிவர் |
Answer | ||||||||||
திருவாசகம் யாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது? |
Answer | ||||||||||
இரகசிய வழி எனும் ஆங்கில நூலை தழுவி தமிழில் நாடக நூலினை இயற்றியவர் யார்? |
Answer | ||||||||||
பொருத்துக:
|
Answer |