Easy Tutorial
For Competitive Exams

"ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து"
- எனும் குறளில் வள்ளுவர் எடுத்தாளும் உவமை எது?

ஆட்டுக்கடா
வேங்கை
குதிரை
நாய்
Additional Questions

"உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்" என்றவர்

Answer

பொருத்தமான பொருளைத் தேர்வு செய்தல்

(a) இகல் 1. செல்வம்
(b) திரு 2. ஆட்டுக்கடா
(c) பொருதகர் 3. துன்பம்
(d) இடும்பை 4. பகை

Answer

பள்ளி வேலை நாட்களை நூற்றெண்பதிலிருந்து இருநூறாக உயர்த்தியவர் யார்?

Answer

சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக?

Answer

பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

Answer

மரபுப் பிழையற்ற வாக்கியம் எது?

Answer

அயர்ந்தவன் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.

Answer

பட்டியல் 1 ஐ பட்டியல் II இல் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க பட்டியல்

பட்டியல் I பட்டியல் II
(a) ஊண் 1. மகிழ்வு
(b) ஊன் 2. சனி
(c) கலி 3. உணவு
(d) களி 4. இறைச்சி

Answer

மரபுப்பிழையற்ற தொடரைக் கண்டுபிடி

Answer

DUBBING - என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us