Easy Tutorial
For Competitive Exams

பொருத்துக

(a) தாங்குறுஉம்l. ஒரு பொருட் பன்மொழி
(b) வல்விரைந்து2. இன்னிசையளபெடை
(c) ஒரீஇ3. உரிச்சொற்றொடர்
(d) மல்லல் மதுரை4. சொல்லிசையள்பெடை

2 3 4 1
2 1 4 3
3 4 1 2
3 1 4 2
Additional Questions

தமிழ்ப்பெயர்களைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை
I. ஒருவர், ஒரு இடம், பொருள் பற்றிக் குறிப்பதற்குக் குறியீடாக இடுவது பெயர்
II. தமிழில் பெயர்ச் சொற்கள் ஒருபோதும் காலம் காட்டி
III. தமிழ் பெயர்ச்சொற்கள் அனைத்தும் காரணம் பற்றி அமைவன
IV. குழந்தை என்னும் தமிழ்ப்பெயர் பால் பகாப் பெயர்ச்சொல் ஆகும்

Answer

பொருத்துக

(a) தூறு1. காரணச் சிறப்புப்பெயர்
(b) மரம்2. இடுகுறிப் பொதுப்பெயர்
(c) வளையல்3. புதர்
(d) மலை4. இடுகுறிப்பெயர்

Answer

பட்டியல் I இல் உள்ள கலைச்சொற்களைப் பட்டியல் II இல் உள்ள தமிழாக்கத்துடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க

பட்டியல் Iபட்டியல் II
கலைச்சொற்கள்தமிழாக்கம்
(a) Editorial1. செய்தித்தாள் வடிவமைப்பு
(b) Bulletin2. தலையங்கம்
(c) Green Proof3. சிறப்புச் செய்திஇதழ்
(d) Layout4. திருத்தப்படாத அச்சுப்படி

Answer

கீழ்க்காணும் "வல்லினம் மிகும் இடம்"
குறித்த கூற்றில் பிழையான கூற்றைத் தேர்ந்தெடுக்க,

Answer

பின்வருவனவற்றுள் பண்புப் பெயர்ப்புணர்ச்சியைக் குறிக்காத விதி எது?

Answer

பெருமை + களிறு=பெருங்களிறு
புணர்ச்சி விதியைத் தேர்ந்தெடு

Answer

"நல்லொழுக்கம் ஒன்றே - பெண்ணே
நல்ல நிலை சேர்க்கும்
புல்லொழுக்கம் தீமை - பெண்னே
பொய்யுரைத்தல் தீமை"
- இப்பாடலில் உள்ள விளிச்சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Answer

"சேர்" என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சம்

Answer

கீழுள்ள கம்பரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?

Answer

பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.

பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) ஏற்றப்பாட்டு1. ஒருவகை மீன்
(b) நாரை2. நீர்நிலை
(c) குறவை3. நீர் இறைக்கும் போது பாடும் பாட்டு
(d) குளம்4. கொக்கு வகை

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us