Easy Tutorial
For Competitive Exams

கீழே காணப்பெறும் கூற்றுகளில் பொருத்தமற்றவற்றைத் தெரிவு செய்க
I. திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார் என்பதன் கருக்கமே திரு.வி.க. என்பது
II. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துள்ளம் என்ற ஊரில் திரு.வி.க. பிறந்தார். இவ்வூர் தண்டலம் என்றழைக்கப்படுகிறது
III.மனித வாழ்க்கையும் இளங்கோ அடிகளும், முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, பொதுமை வேட்டல் ஆகிய நூல்களைத் திரு.வி.க. இயற்றினார்
IV. தமிழ் நடையில் எளிமையைப் புகுத்திய இவர் தமிழ்த் தென்றல் என்று சிறப்பிக்கப்படுகிறார்

I மற்றும் IV பொருத்தமற்றவை
II மற்றும் IV பொருத்தமற்றவை
IV மற்றும் III பொருத்தமற்றவை
II மற்றும் III பொருத்தமற்றவை
Additional Questions

பின்வருவனவற்றுள் மரக்கலத்தைக் குறிக்காத சொல் எது?

Answer

கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டுக

Answer

பொருத்துக

(a) இமயம்1. சந்தனம்
(b) குடகு2. பவளம்
(c) கொற்கை3. மணிகள்
(d) கீழ்க்கடல்4. முத்து

Answer

பொருந்தா இணையைக் கண்டறிக

Answer

கீழுள்ள பட்டியலில் பொருந்தாத நாடகம்

Answer

திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்த மொழி

Answer

"பெருங்கை யானை இனநிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கில் போகி" - பாடலடியின் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்:

Answer

கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக

Answer

பின்வருவனவற்றுள் ஓவியக்கலையோடு தொடர்பற்ற சொற்றொடர் எது?

Answer

பொருத்துக:

வள்ளல்கள்சிறப்பு
(a) பேகன்நீலமணியும் நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்குத் தந்தவன்
(b) காரிமயிலுக்குப் போர்வை தந்தவன்
(c) ஆய்அண்டிரன் இரவலர்க்கு நாடுகளைப் பரிசாகத் தந்தவன்
(d) ஓரிஇரவலர்க்குத் தேர் தந்தவன்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us