பொருந்தாத விடையைக் கண்டறிக. சுந்தர ராமசாமி எழுதிய நாவல்கள்
|
Answer
|
பட்டியல் I இல் உள்ள கவிதை நூல்களை, பட்டியல் II-இல் உள்ள கவிஞர்களோடு பொருத்திழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
கவிதைநூல் | கவிஞர் |
---|
(a) புலரி | 1. கலாப்ரியா | (b) சுயம்வரம் | 2. பசுவய்யா | (c) மின்னற்பொழுதே தூரம் | 3. கல்யாண்ஜி | (d) யாரோ ஒருவனுக்காக | 4. தேவதேவன் |
|
Answer
|
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
---|
(a) மொழி ஞாயிறு | 1. பாரதிதாசன் | (b) மகாகவி | 2. பெருஞ்சித்திரனார் | (c) புரட்சிக் கவி | 3. தேவநேயப் பாவாணர் | (d) பாவலரேறு | 4. பாரதியார் |
|
Answer
|
பட்டியல் ஒன்றில் உள்ளதைப் பட்டியல் இரண்டுடன் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
---|
(a) தமிழ்நாடும், நம்மாழ்வாரும் | 1. கவிமணி தேசிக விநாயகனார் | (b) தேன்மழை | 2. சயங்கொண்டார் | (c) குழந்தைச் செல்வம் | 3. திரு. வி. க. | (d) இசையாயிரம் | 4. சுரதா |
|
Answer
|
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக:
பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
---|
(a) ஓரம் | 1.வறுமை | (b) வேற்றுமை | 2.தீது | (c) நன்று | 3.மையம் | (d) செழுமை | 4.ஒற்றுமை |
|
Answer
|
பிரித்தெழுதுக. நாத்தொலைவில்லை
|
Answer
|
நோக்கினான் - வேர்ச் சொல்லைத் தேர்வு செய்க.
|
Answer
|
பொருந்தா இணையைக் கண்டறிக
|
Answer
|
பெறு - இச்சொல்லுக்கான வினைமுற்றைத் தேர்ந்தெடு :
|
Answer
|
கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:
|
Answer
|