ஏலாதி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை?
I. பாடல்தோறும் ஆறு கருத்துகளை விளக்கிக் கூறும் அற இலக்கியம், ஏலாதி
II. ஏலாதி நூல் தற்சிறப்புப்பாயிரம், சிறப்புப்பாயிரம் உட்பட நூறு செய்யுட்களைக் கொண்டது
III. ஏலக்காய், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு மிளகு, திப்பிலி என்னும் ஆறு பொருள்கள் சேர்ந்த மருந்து உடல்பிணி போக்கி நலம் செய்யும்
IV. அதுபோல் ஏலாதியில் ஒவ்வொரு செய்யுளிலும் சொல்லப்பட்ட எட்டு கருத்துகளும் மக்களது மனநோயாகிய அறியாமையைப் போக்கித் தெளிவு தருவன
பொருந்தா இணையைக் கண்டறிக |
Answer | ||||||||||
திருக்குற்றாலக் குறவஞ்சி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை? |
Answer | ||||||||||
"மயங்கி மறுகிற் பிணங்கி வணங்கி |
Answer | ||||||||||
ஒற்றுமை காப்பியம் என்னும் அடைமொழியல் குறிகப்பெறும் நூல் |
Answer | ||||||||||
அம்மானைப் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? |
Answer | ||||||||||
கடற் பயணத்தின் சிறப்பை - அவை விளக்கும் நூலோடு பொருத்துக:
(а) (b) (c) (d) |
Answer | ||||||||||
புனையா ஓவியம் என்பதன் பொருள் |
Answer | ||||||||||
கிருஷ்ணகிரி, கோத்தகிரி-இதில் காணப்படும் கிரி எனும் சொல் கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது? |
Answer | ||||||||||
திருவிளையாடல் புராணம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை? |
Answer | ||||||||||
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க: .
(a) (b) (c) (d) |
Answer |