புனையா ஓவியம் என்பதன் பொருள்
|
Answer
|
கிருஷ்ணகிரி, கோத்தகிரி-இதில் காணப்படும் கிரி எனும் சொல் கீழ்க்கண்டவற்றுள் எதைக் குறிக்கிறது?
|
Answer
|
திருவிளையாடல் புராணம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை? மதுரையில் எழுந்தருளியுள்ள சோமசுந்தரக் கடவுள் செய்த அறுபத்து மூன்று திருவிளையாடல்களை விளக்கிக் கூறும் பழைய வரலாற்று நூல் திருவிளையாடல் புராணம் திருவிளையாடல் புராணத்தைப் பாடிய பரஞ்சோதி முனிவர் வடமொழியையும், தமிழையும் நன்கு கற்றுணர்ந்த சான்றோர் திருவிளையாடல் புராணம், மதுரைக் காண்டம், கூடல் காண்டம், திருவாலவாய்க் காண்டம் என்னும் மூன்று பிரிவுகளைக் கொண்டது திருவிளையாடல் புராணத்தில் அறுபத்தைந்து படலங்களும் மூவாயிரத்து இருநூறு பாடல்களும் உள்ளன
|
Answer
|
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க: .
பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
---|
(a) தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்தியங்குவது | 1. தண்டியலங்கார மேற்கோள் | (b) எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே | 2. கிரெளல் | (c) தன்னேரில்லாத தமிழ் | 3. கால்டுவெல் | (d) தமிழ் என்னை ஈர்த்தது, குறளோ என்னை இழுத்தது | 4. தொல்காப்பியம் |
(a) (b) (c) (d)
|
Answer
|
பொருத்துக:
நூல் | ஆசிரியர் |
---|
(a) சிறுபாணாற்றுப்படை | 1. முடத்தாமக்கண்ணியார் | (b) திருமுருகாற்றுப்படை | 2. நல்லூர் நத்தத்தனார் | (c) பொருநராற்றுப்படை | 3. கடியலூர் உருத்திரங் கண்ணனார் | (d) பெரும்பாணாற்றுப்படை | 4. நக்கீரர் |
(a) (b) (c) (d)
|
Answer
|
வரிசை ஒன்றுடன் வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
(a) Internet | 1.மின் இதழ் | (b) Search Engine | 2. மின் நூல் | (c) E. Journal | 3. இணையம் | (d) E-Book | 4. தேடுபொறி |
|
Answer
|
கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க
|
Answer
|
பட்டியல் I உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் I | பட்டியல் II |
---|
அகநானூற்றின் பாட்டு வைப்பு முறை | திணை |
---|
(a) 10, 20,30,40... | 1. முல்லைத் திணை | (b) 6, 16, 26, 36... | 2. நெய்தல் திணை | (c) 4, 14, 24, 34... | 3. குறிஞ்சித் திணை | (d) 2, 8, 12, 18... | 4. மருதத் திணை |
(a) (b) (c) (d)
|
Answer
|
ஒலி வேறுபாடறிந்து பொருத்துக
(a) ഖலை | 1.பொந்து | (b) வளை | 2. மீன்வகை | (c) வாளை | 3. மரவகை | (d) வாழை | 4. மீன்பிடி வலை |
|
Answer
|
கீழ்க்கண்ட கூற்றுக்களில் எவை சரியானவை? I. கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம் II. இரணியன் வதைப்படலம் வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறவில்லை III. மாயாசனகப் படலம் கம்பராமாயணத்தில் இல்லாதது IV. கம்பர் நூறு பாடல்களுக்கு ஒருமுறை தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் போற்றி உள்ளார்
|
Answer
|