கீழ்க்கண்ட கூற்றுக்களில் எவை சரியானவை?
I. கம்பராமாயணத்திற்குக் கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம்
II. இரணியன் வதைப்படலம் வான்மீகி இராமாயணத்தில் இடம்பெறவில்லை
III. மாயாசனகப் படலம் கம்பராமாயணத்தில் இல்லாதது
IV. கம்பர் நூறு பாடல்களுக்கு ஒருமுறை தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலைப் போற்றி உள்ளார்
I, II சரியானவை
I, III சரியானவை
III, IV சரியானவை
I, IV சரியானவை
Additional Questions
நபிகள் நாயகத்தின் திருவாழ்வு முழுமையும் பாடி முடித்தவர் யார்? |
Answer | ||||||||||
பொருந்தா ஒன்றைத் தோக |
Answer | ||||||||||
இராசராச சோழனுலாவைப் பாடியவர் |
Answer | ||||||||||
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்திப் பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
(a) (b) (c) (d) |
Answer | ||||||||||
"முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை" என்று கூறியவர்? |
Answer | ||||||||||
காண்பனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க |
Answer | ||||||||||
"இருட்டறையில் உள்ளதடா உலகம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் பார்? |
Answer | ||||||||||
மாணிக்கவாசகர் கட்டிய கோவில் எங்குள்ளது? |
Answer | ||||||||||
கள்ளர் சரித்திரம் என்னும் உரைநடை நூலை எழுதியவர் |
Answer | ||||||||||
"மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர் |
Answer |