"மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர்
புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்"
மு. மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல் எது? |
Answer | ||||||||||||
"வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்" என எடுத்துரைத்தவர் |
Answer | ||||||||||||
"தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி" என்ற நூலை வெளியிட்ட கவிஞர் |
Answer | ||||||||||||
பட்டியல் I-ல் உள்ள தமிழ் ஆளுமைகளின் புனைபெயர்களை, பட்டியல் II-ல் உள்ள அவர்களது இயற்பெயர்களோடு பொருத்துக. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(a) (b) (c) (d) |
Answer | ||||||||||||
பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: தத்தை, சுகம், வெற்பு, கிள்ளை |
Answer | ||||||||||||
பொருட்டன்று- பிரித்து எழுதுக. உரிய விடையைக் குறிப்பிடுக |
Answer | ||||||||||||
பொருத்துக: |
Answer | ||||||||||||
அகரவரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக |
Answer | ||||||||||||
பின்வருவனவற்றைப் பொருத்துக :
(a) (b) (c) (d) |
Answer | ||||||||||||
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
(a) (b) (c) (d) |
Answer |