பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
(a) மூன்று காலங்களில் ஒன்றனை உணர்த்துவது | 1.பெயரெச்சம் |
(b) முக்காலத்தையும் உணர்த்துவது | 2. வினைமுற்று |
(c) படித்தல் கற்பித்தல் எழுதுதல் | 3.வினையெச்சம் |
(d) முற்றுப்பெறாத வினைச்சொல் பெயரில் முடிவது | 4.தொழிற்பெயர் |
(a) (b) (c) (d)