Easy Tutorial
For Competitive Exams

அகரவரிசைப்படிசரியாக அமைந்த சொல்வரிசையைக் குறிப்பிடுக

அமிர்தம், அமிழ்து, அமிழ்தம், அமிழ்தல்
ஈரம், ஈரல், ஈருயிர், ஈகை முன்
கண், கண்டம், கண்டு, கண்ணி
தகடு, தகழி, தகவு, தகர்
Additional Questions

அப்பிசி மாசம் அடமள இம்பாங்க - இத்தொடரின் பிழைநீங்கிய வடிவம்

Answer

கீழே தரப்பெறுவனவற்றுள் சரியானவை எவை?
I. நான், யான் என்பவை தன்மை ஒருமைப் பெயர்கள்
II. நாம், யாம் என்பவை தன்மைப் பன்மைப் பெயர்கள்
III. வேற்றுமை உருபேற்கும் போது, யான் என்பது என் என்றும், "யாம் என்பது எம் என்றும், நாம் என்பது "நம் என்றும் திரியும்
IV. நீ, நீர், நீவிர், நீயிர், நீங்கள் என்பன முன்னிலை ஒருமைப் பெயர் ஆகும்

Answer

கூவா முன்னம் இளையோன் குறுகிநீ கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக

Answer

பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:

பட்டியல் ஒன்றுபட்டியல் இரண்டு
(a) வாலை1. தயிர்
(b) உளை2. சுரபுன்னை மரம்
(c) விளை3. இளம்பெண்
(d) வழை4. பிடரி மயிர்

(a) (b) (c) (d)

Answer

"இன்மையுள் இன்மை விருந்தொரால்" - இதில் விருந்து என்பதன் இலக்கணக் குறிப்பு தருக

Answer

காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று அழைக்கப்பட்டவர்

Answer

கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க

Answer

பொருத்துக:
நூல் ஆசிரியர்

(a) பாண்டியன் பரிசு1. பாரதியார்
(b) குயில் பாட்டு2. நாமக்கல் கவிஞர்
(c) ஆசிய ஜோதி3. பாரதிதாசன்
(d) சங்கொலி4. கவிமணி

(a) (b) (c) (d)

Answer

தொண்டர்சீர் பரவுவார் என்று போற்றப்படுபவர்

Answer

எட்டுத்தொகைநூல்களுள் அகப் புறப்பாடல்களைக் கொண்ட நூல் எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us