அப்பிசி மாசம் அடமள இம்பாங்க - இத்தொடரின் பிழைநீங்கிய வடிவம்
கீழே தரப்பெறுவனவற்றுள் சரியானவை எவை? |
Answer | ||||||||||
கூவா முன்னம் இளையோன் குறுகிநீ கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக |
Answer | ||||||||||
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
(a) (b) (c) (d) |
Answer | ||||||||||
"இன்மையுள் இன்மை விருந்தொரால்" - இதில் விருந்து என்பதன் இலக்கணக் குறிப்பு தருக |
Answer | ||||||||||
காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று அழைக்கப்பட்டவர் |
Answer | ||||||||||
கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க |
Answer | ||||||||||
பொருத்துக:
(a) (b) (c) (d) |
Answer | ||||||||||
தொண்டர்சீர் பரவுவார் என்று போற்றப்படுபவர் |
Answer | ||||||||||
எட்டுத்தொகைநூல்களுள் அகப் புறப்பாடல்களைக் கொண்ட நூல் எது? |
Answer | ||||||||||
முத்தொள்ளாயிரம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? |
Answer |