முத்தொள்ளாயிரம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. மூன்று + தொள்ளாயிரம் = முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் முத்தொள்ளாயிரம்
II. முத்தொள்ளாயிரத்தில் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் உள்ளன
III. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் புகழேந்திப் புலவர்
IV. சேர, சோழ, பாண்டியரின் ஆட்சிச் சிறப்பு வீரம், நாட்டு வளம் பற்றிப் பாடிய பாடல் தொகுப்பே முத்தொள்ளாயிரம்
திருக்கோட்டியூர் நம்பியால் எம்பெருமானார் என்று அழைக்கப்பட்டவர் யார்? |
Answer | ||||||||||
மூன்றடிச் சிறுமையும் ஆறடிப்பெருமையும் கொண்ட சங்க அகநூல் |
Answer | ||||||||||
நந்திக்கலம்பகத்தின் ஆசிரியர் பெயர் |
Answer | ||||||||||
பட்டியல் I உடன் பட்டியல் I-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையினைத் தேர்ந்து எழுதுக.
(a) (b) (c) (d) |
Answer | ||||||||||
முக்கூடற்பள்ளு பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை? |
Answer | ||||||||||
விற்பெருந்தடந்தோள் வீர! |
Answer | ||||||||||
திருவேங்கடத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர் |
Answer | ||||||||||
ஐங்குறுநூற்றில் முல்லைத் திணைப் பாடல்களைப் பாடியவரின் பெயரைத் தேர்ந்தெடு |
Answer | ||||||||||
கீழே காணப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக |
Answer | ||||||||||
பொருந்தாத இணையினைக் காண்க: |
Answer |