கீழே காணப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை என்று கூறுக
I. அகப்பொருள் பற்றிய, நற்றிணை நூலில், புறப்பொருள் செய்திகளும், தமிழக வரலாற்றுக் குறிப்புகளும் அறவே இடம் பெற்றிராதது குறிக்கத்தக்கது
II. நற்றினைச் செய்யுட்கள் எட்டடிச் சிறுமையும், பன்னிரண்டடிப் பெருமையும் கொண்டவை
III. நற்றினைச் செய்யுட்கள் அகவற்பாவால் ஆனவை
IV. நற்றிணையைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த மாறன் வழுதி என்னும் பாண்டிய மன்னன் ஆவான்
பொருந்தாத இணையினைக் காண்க: |
Answer | ||||||||||||
திரிகடுகம் பற்றிய கூற்றுக்களில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக |
Answer | ||||||||||||
பாந்தள், உரகம், பன்னகம், பணி என்னும் சொற்களின் பொருள்__________ என்பதாகும். |
Answer | ||||||||||||
பட்டியல் I-ஐயும் II-ஐயும் பொருத்தி, கீழ்க்காணும் தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்து எழுதுக:
(a) (b) (c) (d) |
Answer | ||||||||||||
இந்தியா,விஜயா என்ற இதழ்களை வெளியிட்டவர் |
Answer | ||||||||||||
பட்டியல் I-ல் உள்ள மூலிகையின் பொதுப்பெயரையும் பட்டியல் II-ல் உள்ள சிறப்புப்பெயரையும் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
(a) (b) (c) (d) |
Answer | ||||||||||||
வரிசை ஒன்றுடன் வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
(a) (b) (c) (d) |
Answer | ||||||||||||
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
(a) (b) (c) (d) |
Answer | ||||||||||||
பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பாடப்பட்ட மன்னன் |
Answer | ||||||||||||
முத்தொள்ளாயிரம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைச் கட்டுக |
Answer |