இந்தியா,விஜயா என்ற இதழ்களை வெளியிட்டவர்
|
Answer
|
பட்டியல் I-ல் உள்ள மூலிகையின் பொதுப்பெயரையும் பட்டியல் II-ல் உள்ள சிறப்புப்பெயரையும் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
பட்டியல் I | பட்டியல் II |
---|
பொதுப்பெயர் | சிறப்புப்பெயர் |
---|
(a) தூதுவளை | 1. குமரி | (b) கற்றாழை | 2. ஞானப் பச்சிலை | (c) கரிசலாங்கண்ணி | 3. இந்திய மருந்து | (d) குறுமிளகு | 4. தேகராசம் |
(a) (b) (c) (d)
|
Answer
|
வரிசை ஒன்றுடன் வரிசை இரண்டினைப் பொருத்தி வரிசைகளுக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
வரிசை ஒன்று | வரிசை இரண்டு |
---|
(a) கொலையே, களவே, காமத்தீவிழைவு | 1. உள்ளம் தன்னில் தோன்றுவன | (b) பொய்யே, குறளை, கடுஞ்சொல் பயனில்சொல் | 2. என்பது இயல்பே | (c) வெஃகல், வெகுளல், பொல்லாக்காட்சி | 3. உடம்பில் தோன்றுவன | (d) பிறந்தார், மூத்தார், பிணி நோயுற்றார், இறந்தார் | 4. சொல்லில் தோன்றுவன |
(a) (b) (c) (d)
|
Answer
|
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டில் ஒன்று | பட்டியல் இரண்டு |
---|
(a) தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் | 1. தண்ணீர் தண்ணீர் | (b) வி.கோ. சூரியநாராயண சாத்திரியார் | 2. இசைநூல் | (c) கோமல் சுவாமிநாதன் | 3. கருனாமிர்தசாகரம் | (d) முதுநாரை | 4. மானவிஜயம் |
(a) (b) (c) (d)
|
Answer
|
பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பாடப்பட்ட மன்னன்
|
Answer
|
முத்தொள்ளாயிரம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைச் கட்டுக
|
Answer
|
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டில் ஒன்று | பட்டியல் இரண்டு |
---|
(a) நீள்நெடுங்கண்ணி | 1.கட்கநேத்ரி | (b) வாள்நெடுங்கண்ணி | 2. விசாலாட்சி | (c) பழமலைநாதர் | 3. சொர்ணபுரீச்சர் | (d) ஜெம்பொன் பள்ளியா | 4. விருத்தகிரீசுவரர் |
(a) (b) (c) (d)
|
Answer
|
சாகித்திய அகாடெமி பரிசுபெற்ற ரா.பி.சேதுப்பிள்ளையின் நூல் எது?
|
Answer
|
காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர்
|
Answer
|
விடைத் தேர்க: தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் என்று பாராட்டப்படுபவர் யார்?
|
Answer
|