"முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை" என்று கூறியவர்?
|
Answer
|
காண்பனவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க
|
Answer
|
"இருட்டறையில் உள்ளதடா உலகம்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் பார்?
|
Answer
|
மாணிக்கவாசகர் கட்டிய கோவில் எங்குள்ளது?
|
Answer
|
கள்ளர் சரித்திரம் என்னும் உரைநடை நூலை எழுதியவர்
|
Answer
|
"மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர் புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்"
|
Answer
|
மு. மேத்தா எழுதிய சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நூல் எது?
|
Answer
|
"வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும்" என எடுத்துரைத்தவர்
|
Answer
|
"தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி" என்ற நூலை வெளியிட்ட கவிஞர்
|
Answer
|
பட்டியல் I-ல் உள்ள தமிழ் ஆளுமைகளின் புனைபெயர்களை, பட்டியல் II-ல் உள்ள அவர்களது இயற்பெயர்களோடு பொருத்துக. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பட்டியல் I | பட்டியல் II |
---|
புனைபெயர் | இயற்பெயர் |
---|
(a) புதுமைப்பித்தன் | 1.செகதீசன் | (b) ஈரோடு. தமிழன்பன் | 2. எத்திராஜ் | (c) வாணிதாசன் | 3. முத்தையா | (d) கண்ணதாசன் | 4.சொ.விருத்தாசலம் |
(a) (b) (c) (d)
|
Answer
|