Easy Tutorial
For Competitive Exams

துய்ப்ளே ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்குள் பல்லக்கினுள் செல்லும் உரிமை யாருக்கு வழங்கப்பட்டது?

வீரராகவர்
ஆனந்த ரங்கர்
பரஞ்சோதி முனிவர்
தருமி
Additional Questions

புகைப்பழக்கத்தைக் கதைக்கருவாகக் கொண்ட "மெல்ல மெல்ல மற" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

Answer

அரசு யாருடைய பிறந்தநாளை ஆண்டுதோறும் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது?

Answer

மண நூல் இந்நூலின் ஆசிரியர் யார்?

Answer

பொருத்துக:

(a) அம்பை1. வலம்புரி
(b) அனுராதா ரமணன்2. காளி
(c) திலகவதி3. காலச் சுமைதாங்கி
(d) பாக்யா4. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை

(a) (b) (c) (d)

Answer

பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

Answer

விடை தேர்க
சரியான சொற்றொடரைத் தேர்க

Answer

கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியானவை?
I. எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்
II. அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்
III. நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று
IV. அவை எல்லாம் மாதவியின் நூல்கள்

Answer

முட்டையிட்டது சேவலா பெட்டையா?-இவ்வினாவில் அமைந்துள்ள வழு எது?

Answer

வரை-இவ்வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக

Answer

பின்வருவனவற்றைப் பொருத்துக

(a) டெலிகேட்1.கருத்துரு
(b) சாம்பியன்2. மரபுத்தகவு
(c) புரபோசல்3. பேராளர்
(d) புரோட்டோகால்4. வாகைசூடி

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us