கீழ்க்காணும் வாக்கியங்களில் எவை சரியானவை?
I. எனது மகன் சரியான நெஞ்சழுத்தக்காரன்
II. அவளது தந்தை அவள் மீது உயிரையே வைத்திருக்கிறார்
III. நும் கூற்று சிறிதும் ஏற்கத்தக்கது அன்று
IV. அவை எல்லாம் மாதவியின் நூல்கள்
I மற்றும் III
II மற்றும் IV
III மற்றும் IV
II மற்றும் III
Additional Questions
முட்டையிட்டது சேவலா பெட்டையா?-இவ்வினாவில் அமைந்துள்ள வழு எது? |
Answer | ||||||||||
வரை-இவ்வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக |
Answer | ||||||||||
பின்வருவனவற்றைப் பொருத்துக
|
Answer | ||||||||||
"ஊ" என்ற சொல்லின் பொருளை தேர்ந்தெடு |
Answer | ||||||||||
து என்னும் சொல்லின் பொருள் பின்வருவனவற்றுள் எது? |
Answer | ||||||||||
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
|
Answer | ||||||||||
கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச சுட்டிக் காண்பிக்கவும் |
Answer | ||||||||||
"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்" இந்த அடியில் அமைந்துள்ள மோனை வகையைத் தேர்ந்தெடு |
Answer | ||||||||||
தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க! |
Answer | ||||||||||
பொருந்தாத இணையினைக் காண்க |
Answer |