பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
---|---|
(a) சரதம் | 1. நிலா முற்றம் |
(b) சூளிகை | 2. நாடு |
(c) மகோததி | 3.வாய்மை |
(d) அவனி | 4. கடல் |
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
---|---|
(a) சரதம் | 1. நிலா முற்றம் |
(b) சூளிகை | 2. நாடு |
(c) மகோததி | 3.வாய்மை |
(d) அவனி | 4. கடல் |
கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச சுட்டிக் காண்பிக்கவும் |
Answer | ||||||||||
"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்" இந்த அடியில் அமைந்துள்ள மோனை வகையைத் தேர்ந்தெடு |
Answer | ||||||||||
தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க! |
Answer | ||||||||||
பொருந்தாத இணையினைக் காண்க |
Answer | ||||||||||
"நல்லது செய்தல் ஆற்றீ ராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்" - இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல் |
Answer | ||||||||||
திருக்குறள் பற்றிய கீழ்காணும் கூற்றுகளில் எவை சரியானவை |
Answer | ||||||||||
பாரதிதாசன் வெளியிட்ட இதழ் |
Answer | ||||||||||
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
(a) (b) (c) (d) |
Answer | ||||||||||
நாடக இயல் எனும் நூலை இயற்றியவர் யார்? |
Answer | ||||||||||
ஏலாதி பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை எவை? |
Answer |